• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

“விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதே வாழ்நாள் கனவு” – விமான விபத்தில் உயிரிழந்த 27 வயது பெண்ணின் சோகக் கதை

GenevaTimes by GenevaTimes
June 13, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
“விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதே வாழ்நாள் கனவு” – விமான விபத்தில் உயிரிழந்த 27 வயது பெண்ணின் சோகக் கதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமூக ஊடக வழியில் செல்வாக்கு மிக்கவரும் விமானப் பணிப்பெண்ணுமான 27 வயதுமிக்க ரோஷ்னி சோங்காரே (Roshni Songhare) ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார்.

ரோஷ்னி வேலைக்காக அகமதாபாத் செல்வதற்கு சென்றார் என்றும், அதற்கு ஒரு நாள் முன்பு தான் தனது குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற்றார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவருக்கு தந்தை, தாய் மற்றும் சகோதரர் உள்ளனர்.

கேரளாவில் தீப்பற்றிய சிங்கப்பூர் சரக்குக் கப்பல்.. 4 வெளிநாட்டு ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதே அவரின் வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் இருந்தது. தனக்கு நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் மும்பையில் தனது கல்வியை முடித்தார் ரோஷ்னி.

மேலும் அவரின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை அவர் நிறைவேற்றினார்.

விமான விபத்தில் ரோஷ்னி இறந்ததை நேற்று (ஜூன் 12) X தள பதிவில் ரவீந்திர சவான் என்ற அரசியல்வாதி உறுதிப்படுத்தினார்.

अहमदाबाद येथे झालेल्या भीषण विमान दुर्घटनेत डोंबिवलीकर कु. रोशनी सोनघरे हिचा दुर्दैवी मृत्यू झाला. एअर इंडियाच्या अपघातग्रस्त विमानामध्ये रोशनी फ्लाइट क्रू म्हणून कार्यरत होती. तिच्या आत्म्यास सद्गती लाभो !

सोनघरे कुटुंबीयांच्या दुःखात आम्ही सहभागी आहोत. त्यांना या दुःखातून… pic.twitter.com/4NpDiw4CV2

— Ravindra Chavan (@RaviDadaChavan) June 12, 2025

அகமதாபாத்தில் நடந்த விமான கோரவிபத்தில் டோம்பிவ்லியைச் சேர்ந்த திருமதி ரோஷ்னி சோங்காரேவும் மரணித்த செய்தி எங்களுக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகவும், ஓர் அர்ப்பணிப்புள்ள விமானக் குழு உறுப்பினரின் அகால மரணம் மனதைப் உடைப்பதாகவும், அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் என்றும் அவர் கூறினார்.

அந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களில் சோங்காரேவும் ஒருவர்.

மொத்தம், 12 விமான பணியாளர்கள், 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் ஏழு போர்த்துகீசிய நாட்டவர்கள் விமானத்தில் இருந்தனர்.

CNN செய்தி நிறுவனத்திம் கூறுகையில், ஏர் இந்தியா விமான கோர விபத்தில் குறைந்தது 290 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு



Read More

Previous Post

ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் | Israel attacks nuclear facilities military bases in Iran

Next Post

உயிர் பிழைத்தது எப்படி? மோடியிடம் விபரிப்பு

Next Post
உயிர் பிழைத்தது எப்படி? மோடியிடம் விபரிப்பு

உயிர் பிழைத்தது எப்படி? மோடியிடம் விபரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin