மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அஇஅதிமுக சார்பில் வரும் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Read More

