• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய நபர் ராஜினாமா?

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய நபர் ராஜினாமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி திசாநாயக்க, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பான கடிதம் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பல முக்கிய பதவிகள் வரும் நாட்களில் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதன் மூலம், சிறைச்சாலை கண்காணிப்பாளர் பதவிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தமாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.


தற்போதுசிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவரது பதவியில் நீதியமைச்சின் மேலதிக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

இந்திய விமான நிலையங்களுக்கு வனவிலங்கு கடத்தல் மையமாக KLIA சந்தேகத்திற்குரிய கௌரவத்தைப் பெற்றுள்ளது – Malaysiakini

Next Post

விபத்துதான்! உறுதிசெய்தது ஏர் இந்தியா!

Next Post
விபத்துதான்! உறுதிசெய்தது ஏர் இந்தியா!

விபத்துதான்! உறுதிசெய்தது ஏர் இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin