• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முல்லைத்தீவிலும் முளைத்த பௌத்த விகாரை வடிவிலான உருவம்: வெடித்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
முல்லைத்தீவிலும் முளைத்த பௌத்த விகாரை வடிவிலான உருவம்: வெடித்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவில் (Mullaitivu) திடீரென பௌத்த விகாரை வடிவிலான உருவமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.


குறித்த உருவமானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்டுள்ளது.


இரு நாட்களுக்கு முன் உருவாக்கப்பட்டுள்ள குறித்த உருவப்படங்களானது பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இனம்தெரியாத நபர்



இந்தநிலையில், நேற்று (11) இரவு குறித்த உருவமானது இனம்தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலும் முளைத்த பௌத்த விகாரை வடிவிலான உருவம்: வெடித்த சர்ச்சை | Buddhist Temple Shaped Structure Mulliyawala Area

தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்டவிரோதமாக அமைக்கப்படுவது தொடர்பில் பலதரப்பட்ட பிரச்சினைகள் நகர்ந்து கொண்டிருக்கும் சந்தரப்பத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

“குறை சொல்லப் போவதில்லை; ஆனால்…” – மஸ்க் வருத்தம் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் கருத்து! | Musk vs Trump: The ugly fight and the immediate reconciliation -Explained

Next Post

ஆந்திர மருத்துவ ஆலையில் விபத்து! 2 தொழிலாளிகள் பலி!

Next Post
ஆந்திர மருத்துவ ஆலையில் விபத்து! 2 தொழிலாளிகள் பலி!

ஆந்திர மருத்துவ ஆலையில் விபத்து! 2 தொழிலாளிகள் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin