• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்வு | Gold Rate in Chennai soars high

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்வு | Gold Rate in Chennai soars high
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 12) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா – சீனா இடையே நிலவிய வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தங்கம் விலை கடந்த மே 12-ம் தேதி ரூ.2,360 வரை குறைந்து ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், மே 28-ம் தேதி முதல் மீண்டும் உயர தொடங்கியது. குறிப்பாக, ஜூன் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதன்பின்னர், விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி (ஜூன் 5) ஒரு பவுன் தங்கம் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.9,130, ஒரு பவுன் விலை ரூ.73,040 ஆக இருந்தது.

தொடர்ந்து தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை குறைந்தது. இந்நிலையில், மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது. நேற்றைய தினத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (ஜூன் 12) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கு விற்பனையாகிறது.



Read More

Previous Post

தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.. ஜூன் 12, 2025 இன்றைய விலை நிலவரம் இதோ!

Next Post

“குறை சொல்லப் போவதில்லை; ஆனால்…” – மஸ்க் வருத்தம் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் கருத்து! | Musk vs Trump: The ugly fight and the immediate reconciliation -Explained

Next Post
“குறை சொல்லப் போவதில்லை; ஆனால்…” – மஸ்க் வருத்தம் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் கருத்து! | Musk vs Trump: The ugly fight and the immediate reconciliation -Explained

“குறை சொல்லப் போவதில்லை; ஆனால்...” - மஸ்க் வருத்தம் தெரிவித்த நிலையில் ட்ரம்ப் கருத்து! | Musk vs Trump: The ugly fight and the immediate reconciliation -Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin