• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

திருச்சி சோழாஸ் அணியை வீழ்த்தியது சேலம் @ டிஎன்பிஎல் | salem team beats trichy in tnpl t20 league

GenevaTimes by GenevaTimes
June 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
திருச்சி சோழாஸ் அணியை வீழ்த்தியது சேலம் @ டிஎன்பிஎல் | salem team beats trichy in tnpl t20 league
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், சன்னி சாந்து 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்களும் விளாசினர். திருச்சி அணி தரப்பில் அதிசராஜ் டேவிட்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சாக ஜெகதீசன் கவுசிக் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், ராஜ் குமார் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாசினர்.

பொய்யாமொழி வீசிய கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. செல்வகுமரன், ஜெகதீசன் கவுசிக் களத்தில் இருந்த நிலையில் அந்த அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சேலம் அணி சார்பில் முகமது 4, சன்னி சாந்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.



Read More

Previous Post

Delimitation | வாக்காளர் எண்ணிக்கையின்படி தொகுதி மறுவரையறை தீர்வாகுமா…?

Next Post

ஏ.சி. வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை | union govt advises to maintain AC temperature between 20 to 28 degrees Celsius

Next Post
ஏ.சி. வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை | union govt advises to maintain AC temperature between 20 to 28 degrees Celsius

ஏ.சி. வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை | union govt advises to maintain AC temperature between 20 to 28 degrees Celsius

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin