• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா திணறல்..

GenevaTimes by GenevaTimes
June 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா திணறல்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 11, 2025 8:33 PM IST

அனுபவ வீரர் ஸ்மித் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெப்ஸ்டர் 72 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

WTC FinalsWTC Finals
WTC Finals

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்ற நிலையில், இன்று அந்தப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் களம் இறங்கினர். 20 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லபுஷேன் 56 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கேமரூன் கிரீன்4 ரன்னில் ஆட்டமிழக்க 46 ரன்களுக்கு ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். 24 ஓவர்களில் ஆஸ்திரேலியா 67 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது.

இதன் பின்னர் இணைந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். அனுபவ வீரர் ஸ்மித் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெப்ஸ்டர் 72 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அலெக்ஸ் கேரி 22 ரன்கள் எடுத்தார். 55 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 210 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

First Published :

June 11, 2025 8:33 PM IST

Read More

Previous Post

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் தாக்குதல்! விசாரணைக் குழு அமைப்பு!

Next Post

‘எங்களுக்கு அரிய தனிமங்கள், அவர்களுக்கு மாணவர் விசா’ – சீனா உடனான ட்ரம்ப் டீல் | Rare elements for us student visas to them says Trump usa deal with China

Next Post
‘எங்களுக்கு அரிய தனிமங்கள், அவர்களுக்கு மாணவர் விசா’ – சீனா உடனான ட்ரம்ப் டீல் | Rare elements for us student visas to them says Trump usa deal with China

‘எங்களுக்கு அரிய தனிமங்கள், அவர்களுக்கு மாணவர் விசா’ - சீனா உடனான ட்ரம்ப் டீல் | Rare elements for us student visas to them says Trump usa deal with China

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin