அதாவது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள இன்ஸ்டிட்யூட் லு ரோசி என்ற இந்த பள்ளிக் கூடம், ராஜாக்களின் பள்ளி என அழைக்கப்படுகிறது. இங்கு ஈரான், பெல்ஜியம், எகிப்து, கிரீக் போன்ற நாடுகளின் மன்னர்கள் மற்றும் பரம்பரை பில்லியனர்களான ரோத்ஸ் சைல்ட், ராக் ஃபெல்லர் போன்றோரின் குடும்பத்தினர் படிக்கின்றனர்.


