• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கொழும்பில் கோர விபத்து: மோதித் தள்ளப்பட்ட வாகனங்கள் – 15 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
June 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கொழும்பில் கோர விபத்து: மோதித் தள்ளப்பட்ட வாகனங்கள் – 15 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று (11) காலை அவிசாவளை – கொழும்பு பழைய வீதியில் வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மீத்தோட்டமுல்ல சந்திக்கும் இடையில் வீதியோரத்தில் மூன்று லொறிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இன்று அதிகாலையில் அதிவேகமாக வந்த பயணிகள் பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மற்ற மூன்று வாகனங்களும் மோதியதில் நான்கு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Read More

Previous Post

அதிகரிக்கும் சிங்கப்பூர்-இந்தியா விமான சேவை: ஏர் இந்தியாவின் 100 விமானிகளுக்கு ஸ்கூட் (Scoot) விமானங்களில் வேலைவாய்ப்பு

Next Post

“பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சி இந்தியாவின் பொற்காலம்” – உ.பி முதல்வர் யோகி பாராட்டு | 11 year rule is India golden age UP Chief Minister Yogi praises PM Modi

Next Post
“பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சி இந்தியாவின் பொற்காலம்” – உ.பி முதல்வர் யோகி பாராட்டு | 11 year rule is India golden age UP Chief Minister Yogi praises PM Modi

“பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சி இந்தியாவின் பொற்காலம்” - உ.பி முதல்வர் யோகி பாராட்டு | 11 year rule is India golden age UP Chief Minister Yogi praises PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin