• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எத்தனை பேர்? அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எத்தனை பேர்? அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 10, 2025 7:54 PM IST

சட்டப்படி அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் எத்தனை பேர் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு தகவல் படி, அமெரிக்காவுக்குள் ஒரு கோடி பேர் முதல் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை சட்ட விரோதமாக குடியேறி இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

2007 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஒரு கோடியே 5 லட்சம் ஆக உயர்ந்தது. இதற்கிடையே, அமெரிக்காவில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களின் சதவீதம் அமெரிக்க மக்கள் தொகையில் மூன்று சதவீதமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது என்பது அறிந்தது தான்.

அந்நாட்டின் பல்வேறு துறை வளர்ச்சிகளில் இந்தியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 2022 ஆம் ஆண்டு தகவலின் படி, அமெரிக்காவில் 7 லட்சம் இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில், மெக்சிகோ மற்றும் எல் சல்வடோர் நாட்டு மக்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் குடிபெயர்ந்தவர்களாக இந்தியர்கள் உள்ளனர்.

மேலும், சட்டப்படி அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 6 லட்சம் இந்தியர்கள் வசித்து வந்தனர். தற்போது அவர்களுடைய எண்ணிக்கை 32 இலட்சமாக உயர்ந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

First Published :

June 10, 2025 7:54 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எத்தனை பேர்? அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Read More

Previous Post

இந்தியாவில் வறுமை விகிதம் 4.6 சதவீதமாக சரிவு: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல் | Poverty rate in India falls around 4 percent SBI report

Next Post

Tamilmirror Online || மன்னாரில் நாளைய பேரணிக்கு அழைப்பு

Next Post
Tamilmirror Online || மன்னாரில் நாளைய பேரணிக்கு அழைப்பு

Tamilmirror Online || மன்னாரில் நாளைய பேரணிக்கு அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin