• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கைதான நடிகை தமிதா மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
April 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கைதான நடிகை தமிதா மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


68

கைதான நடிகை தமிதா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி தொடர்பில் குற்றப்‌ புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்‌, நேற்று கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும்‌ அவரது கணவரும்‌ கோட்டை நீதவான்‌ நீதிமன்றில்‌ இன்று (05) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது இருவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நடிகையும் அவரது கணவரும் நேற்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.

தமிதா அபேரத்னவும் அவரது கணவரும், கடந்த 27ஆம் திகதி தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.

பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமிதா அபேரத்னவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பல தடவைகள் சென்ற போதும் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை.

இந்த நிலையில், இருவரையும் கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.

தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. அதற்கமைய, அவர்களுக்கு பயணத் தடை விதிக்குமாறும் கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

வீட்டுக் காவலுக்கான நஜிபின் முயற்சியைப் பெர்சே நிராகரிக்கிறது

Next Post

ஜாபர் சாதிக் வீடு சீல் காரணம் என்ன?

Next Post
ஜாபர் சாதிக் வீடு சீல் காரணம் என்ன?

ஜாபர் சாதிக் வீடு சீல் காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin