• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாதத் தவணை செலுத்துவோருக்கு குட் நியூஸ்…! RBI வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான்…!

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாதத் தவணை செலுத்துவோருக்கு குட் நியூஸ்…! RBI வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரெப்போ விகிதத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக வங்கிகளுக்கு RBI வழங்கி வரும் வட்டி விகிதமானது 6 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. கோவிட்-19க்குப் பிறகு RBI செய்துள்ள மூன்றாவது வட்டி விகிதக் குறைப்பு இதுவாகும்.

மே 2020 மற்றும் ஏப்ரல் 2022க்கு இடையில் RBI ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக வைத்திருந்தது. ஏப்ரல் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை RBI பாலிசி விகிதங்களைப் படிப்படியாக அதிகரித்து 6.5%ஆக மாற்றியது. இந்த வட்டி விகிதங்கள் 2 வருடங்களுக்கு அப்படியே மாறாமல் இருந்தன. எனினும், தற்போதைய வட்டி குறைப்பு காரணமாக வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. மறுபுறம் ஃபுளோட்டிங் வட்டி விகிதத்தில் கடன்களை வாங்கியவர்கள் தவணைத் தொகையில் குறிப்பிடத்தக்க அளவு பணத்தைச் சேமிக்கலாம்.

ஹோம் லோன் EMI மீது RBI ரெப்போ விகிதக் குறைப்பு ஏற்படுத்தும் தாக்கம்: உதாரணம்

ஒருவர் HDFC வங்கியில் இருந்து 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 30 வருட காலத்திற்கு 8.70 சதவீத வட்டி விகிதத்தில் வாங்கியதாக வைத்துக் கொள்வோம்.

தற்போதைய EMI தொகை: ₹39,136

இப்போது ரெப்போ விகிதமானது 50 பேசிஸ் புள்ளிகள் குறைக்கப்பட்டு வட்டி விகிதம் 8.20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய EMI தொகை: ₹37,346

மாதச் சேமிப்பு: ₹1790

ஆண்டுவாரியான சேமிப்பு: ₹21,480

30 வருடக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவு என்று வரும்போது இந்தச் சிறிய அளவிலான மாதச் சேமிப்புகள் கூட லட்ச ரூபாய் பணமாக மாறும். ஒவ்வொரு மாதமும் 900 முதல் 1800 ரூபாய் தானே குறையப் போகிறது என்று அலட்சியமாகக் கருத வேண்டாம். இது நீண்ட காலப் பொருளாதார நிவாரணத்தை உங்களுக்குத் தரும்.

பர்சனல் லோன் EMI மீது RBI ரெப்போ விகிதக் குறைப்பு ஏற்படுத்தும் தாக்கம்: உதாரணம்

ஒருவர் 5 லட்ச ரூபாய் பர்சனல் லோனை 5 வருடங்களுக்கு 12 சதவீத வட்டிக்கு வாங்கியதாக வைத்துக் கொள்வோம்.

தற்போதைய EMI: ₹11,122

ரெப்போ விகிதம் 50% பேசிஸ் புள்ளிகள் குறைந்து வட்டி விகிதம் 11.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய EMI ₹10,963

மாதச் சேமிப்பு: ₹159

ஆண்டுவாரியான சேமிப்பு: ₹1908

EMIகள் மீதான இறுதிச் சேமிப்புப் பணம் என்பது அந்தந்த வங்கியின் முடிவுகளைப் பொறுத்து அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

June 10, 2025 7:45 PM IST

Read More

Previous Post

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் : கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Next Post

BTS: கட்டாய ராணுவ சேவையை முடித்த RM மற்றும் V – ரசிகர்கள் வாழ்த்து!

Next Post
BTS: கட்டாய ராணுவ சேவையை முடித்த RM மற்றும் V – ரசிகர்கள் வாழ்த்து!

BTS: கட்டாய ராணுவ சேவையை முடித்த RM மற்றும் V - ரசிகர்கள் வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin