• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
பங்குச்சந்தை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: செவ்வாய்கிழமை பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் காலையில் 82,349-இல் தொடங்கி வா்த்தக இறுதியில் 53.5 புள்ளிகள்(0.06%) குறைந்து 82,391.72-இல் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில் 1.05 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,104.25-இல் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்துள்ளன – மாருதி சுசுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

Read More

Previous Post

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் சென்னையில் இருந்து மாற்றம் | Australian cricket series shifted from Chennai

Next Post

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் உள்பட 8 பேர் பலி | Austrian city witnesses school shooting: 8 dead; gruesome event repeats after 10 years

Next Post
ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் உள்பட 8 பேர் பலி | Austrian city witnesses school shooting: 8 dead; gruesome event repeats after 10 years

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் உள்பட 8 பேர் பலி | Austrian city witnesses school shooting: 8 dead; gruesome event repeats after 10 years

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin