• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு வலைவீசி பாலியல் வன்கொடுமை.. நெருக்கமான வீடியோவை காட்டி மிரட்டல்.. நடன இயக்குநர் கைது!

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு வலைவீசி பாலியல் வன்கொடுமை.. நெருக்கமான வீடியோவை காட்டி மிரட்டல்.. நடன இயக்குநர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 10, 2025 4:04 PM IST

கேரளாவில் இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி பாலியல் வன்கொடுமை செய்த ஃபாஹித் கைது. புகாரின் பேரில் பல பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.

கைதான ஃபாஹித்கைதான ஃபாஹித்
கைதான ஃபாஹித்

கேரளாவில் இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நெருக்கமான புகைப்படங்களைக் காட்டி மிரட்டி வந்த நடன இயக்குநர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 27 வயதான ஃபாஹித். இன்ஸ்டாவே உலகம் என கதியாக கிடந்தவர் நடன இயக்குனர் என கூறி கொண்டு விதவிதமான புகைப்படங்களை அப்லோடு செய்தும், ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் வெளியிட்டும் தன்னை தானே ஹீரோ போல விளம்பரப்படுத்தி வந்தார். இவரின் கலர்புல் இன்ஸ்டா போஸ்டுகளை பார்த்து, தன்னுடைய வலையில் விழும் இளம்பெண்களிடம் காதல் மொழி பேசி கல்யாண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

தன்னிடம் பேசும் பெண்களை தனிமையில் வரவழைத்து வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண்களில், டெக்னோபார்க்கில் பணிபுரியும் ஐடி ஊழியரும் ஒருவர். காதலிப்பதாகவும் கடைசி வரை கூட இருப்பேன் என்றும் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் ஃபாஹித் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

பின்னர் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு, புகைப்படங்களைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த பகீர் புகாரின்பேரில் ஃபாஹித்தை கைது செய்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பிடிபட்டதும் செல்போனை பிடுங்கி வைத்த போலீசார் அதில் ஆய்வு செய்ய ஏராளமான பெண்களின் போட்டோக்களும், வீடியோக்களும் கைப்பற்றியதாகத் தெரிகிறது.

ஃபாஹித்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? இவருக்கு பின்னால் வேறு யாரேனும் இருக்கிறார்களா? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு காதல் வலை வீசி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் நெருக்கமான புகைப்படங்களைக் காட்டி மிரட்டி வந்த இளைஞர் கைதாகி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published :

June 10, 2025 4:04 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு வலைவீசி பாலியல் வன்கொடுமை.. நெருக்கமான வீடியோவை காட்டி மிரட்டல்.. நடன இயக்குநர் கைது!

Read More

Previous Post

Tamilmirror Online || சிவில் உடையில் இருந்த பொலிஸார் ஹட்டனில் ரகளை

Next Post

டிஎன்பில் டி20 கிரிக்கெட்: திருப்பூர் அசத்தல் வெற்றி | tnpl t20 cricket tirupur team won

Next Post
டிஎன்பில் டி20 கிரிக்கெட்: திருப்பூர் அசத்தல் வெற்றி | tnpl t20 cricket tirupur team won

டிஎன்பில் டி20 கிரிக்கெட்: திருப்பூர் அசத்தல் வெற்றி | tnpl t20 cricket tirupur team won

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin