• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; “விசா விதிமுறை மீறில்” – அதிகாரிகள் சொல்வது என்ன?

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; “விசா விதிமுறை மீறில்” – அதிகாரிகள் சொல்வது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கபே லேம் கைது

உலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.

இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கைது குறித்து அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு விளக்கமளித்திருக்கிறது.

இது தொடர்பாக அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு ஜூன் 6-ம் தேதி நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் கபே லேம் (25) என்பவரைக் குடியேற்ற மீறல்களுக்காகக் கைது செய்தது.

ஏப்ரல் 30-ம் தேதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசாவின் விதிமுறைகளை மீறி அதிக நாள்கள் தங்கியிருந்தார்.

ஜூன் 6-ம் தேதி கபே லேமு கைது செய்யப்பட்டார். அன்றே தன்னார்வ வெளியேற்றம் வழங்கப்பட்டது. அதற்குப்பிறகு அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Read More

Previous Post

மத்திய அரசு குட் நியூஸ்.. ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு.. இவற்றின் மீதான ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்படுமா?

Next Post

லாரி மோதி ஊழியர் பரிதாப மரணம் – “வேலைக்கு சேர்ந்து 8 மாசம் தான் ஆகுது” – வெளிநாட்டு ஓட்டுநர் கைது

Next Post
லாரி மோதி ஊழியர் பரிதாப மரணம் – “வேலைக்கு சேர்ந்து 8 மாசம் தான் ஆகுது” – வெளிநாட்டு ஓட்டுநர் கைது

லாரி மோதி ஊழியர் பரிதாப மரணம் - "வேலைக்கு சேர்ந்து 8 மாசம் தான் ஆகுது" - வெளிநாட்டு ஓட்டுநர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin