• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானம்.. சோதனையில் பயணி கைது

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானம்.. சோதனையில் பயணி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த பயணி ஒருவரை சர்வதேச விமான நிலைய குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர். ஷார்ஜா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதன் காரணமாக கோவை விமான நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிறைந்து வழியும்.

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு: 2 இந்திய நாட்டவர்கள் கைது

அது ஒருபுறம் இருக்க, பாங்காக்கிலிருந்து புறப்பட்ட விமானம் சிங்கப்பூர் வந்து பின்னர் கோவை விமான நிலையம் வந்தது.

இதனை அடுத்து விமானத்தில் இருந்த இறங்கிய பயணிகளை குடிநுழைவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதில் ஒரு பெண் பயணி நடத்தையின் மீது அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் வர, அவரை அழைத்து விசாரித்து பின்னர் அவரின் உடமைகளை சோதனை செய்தனர்

அதில் இருந்த 6 நொறுக்கு தீனி பொட்டலத்தை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர், அப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அதன் உள்ளே நொறுக்கு தீனிக்கு பதிலாக சுமார் 3 கிலோக்கு மேல் கஞ்*சா என்னும் உயர் ரக போதைப்பொருளை பயணி மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

அதன் இந்திய மதிப்பு பல லட்சம் என்றும் அதிகாரிகளால் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அந்த பயணி கேரளாவை சேர்ந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர் பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வந்து இங்கிருந்து கோவை சென்றுள்ளார் எனவும், அந்த போதைப்பொருளை கேரளா கொண்டு செல்வது தான் அவரின் திட்டம் என்றும் அதிகாரிகளால் கூறப்படுகிறது.

இதில் யார்யார்க்கு தொடர்பு உள்ளது, அதனை கொடுத்து அனுப்பியது யார்? என்ற பல கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யவிருந்த ஆடவர் விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் கைது

சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பி ஆசையாய் வாங்கிய எலக்ட்ரிக் பைக்; திடீரென தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி!

Read More

Previous Post

தேஜஸ் போர் விமானங்களின் இன்ஜின் விரைவில் விநியோகம்: அமெரிக்காவின் ஜிஇ நிறுவனம் தகவல் | GE Company of America informs Tejas fighter jet engines to be delivered soon

Next Post

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் அளித்த பதில்

Next Post
வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் அளித்த பதில்

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் அளித்த பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin