• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த தொழில்நுட்பம் வழங்கியது டிஆர்டிஓ | DRDO provided technology to expand weapons production

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த தொழில்நுட்பம் வழங்கியது டிஆர்டிஓ | DRDO provided technology to expand weapons production
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பாது​காப்​புத் துறைக்கு தேவை​யான பாது​காப்பு கவச வாக​னங்​கள், ஆயுதங்​கள் உற்​பத்​தியை விரிவுபடுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யில் தற்​போது ஆயுதங்​கள் உற்​பத்​தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறு​வனங்​கள் மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு 9 வித​மான தொழில்​நுட்​பங்​களை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் (டிஆர்​டிஓ) கடந்த சனிக்​கிழமை வழங்​கியது.

தரை​யில் இருந்து இயக்​கப்​படும் பீரங்கி துப்​பாக்​கி​கள் மற்​றும் சிபிஆர்​என் (ரசாயனம், உயி​ரி, கதிர்​வீச்​சு, அணுசக்​தி) கண்​காணிப்பு வாக​னங்​கள், பாது​காப்பு கவச வாக​னங்​கள் உற்​பத்​திக்கு தேவை​யான தொழில்​நுட்​பங்​கள் பொதுத் துறை மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டன.

தொழில்​நுட்​பங்​களுக்​கான லைசென்ஸ் ஆவணங்​களை மகா​ராஷ்டிர மாநிலம் அகமது நகர் பகு​தி​யில் டிஆர்​டிஓ கீழ் செயல்​படும் வாகன ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு கழகம் (விஆர்​டிஇ) கடந்த சனிக்​கிழமை சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​களுக்கு வழங்​கியது. பொதுத் துறை நிறு​வன​மான பாரத் எலக்ட்​ரானிக்​ஸ், (பெல்), தனி​யார் நிறு​வன​மான பாரத் போர்​ஜ், மெட்​டல்​டெக் மோட்​டார் பாடிஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட பல்​வேறு நிறு​வனங்​களுக்கு தொழில்​நுட்​பங்​கள்​ வழங்​கப்​பட்​டுள்​ளன.



Read More

Previous Post

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தி போர்ச்சுகல் பட்டம் வென்றது எப்படி? | UEFA Nations League Football How Portugal beat Spain to win the title

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம் | Indian astronaut Shubhanshu Shukla travel to International Space Station tomorrow

Next Post
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம் | Indian astronaut Shubhanshu Shukla travel to International Space Station tomorrow

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம் | Indian astronaut Shubhanshu Shukla travel to International Space Station tomorrow

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin