• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்; சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்; சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை அனுமதியின்றி விடுவித்த குற்றச்சாட்டில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

துஷார உப்புல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நேற்று (8) குற்றப் புலனாய்வுத் துறை உபுல்தெனியவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது.

சில கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க ஜனாதிபதி பொதுமன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஜனாதிபதி செயலகம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதாகக் கூறி, வெசாக் போயா தினத்தன்று அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதியை விடுவித்ததற்காக, அநுராதபுரம் சிறைச்சாலையின் உதவி ஆணையர் நேற்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

அன்வார் உதவியாளர் ‘PN பலவீனமாகத் தெரிவதால் அரசாங்கம் வலுவாக உள்ளது’ என்ற கருத்தை மறுக்கிறார் – Malaysiakini

Next Post

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம்  | Dramatic changes in 11 years of NDA regime – Prime Minister Modi proud

Next Post
‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம்  | Dramatic changes in 11 years of NDA regime – Prime Minister Modi proud

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ - பிரதமர் மோடி பெருமிதம்  | Dramatic changes in 11 years of NDA regime - Prime Minister Modi proud

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin