• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

புதுச்சேரியில் இனி சினிமா கேரவன்களுக்கு சாலை வரி! | Road tax for cinema caravans in Puducherry

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
புதுச்சேரியில் இனி சினிமா கேரவன்களுக்கு சாலை வரி! | Road tax for cinema caravans in Puducherry
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுச்சேரி: பிரெஞ்சு பண்பாட்டின் தாக்கம் கொண்ட புதுவையில், ஆண்டு முழுவதும் அனைத்து மொழிகளின் படங்கள், விளம்பரங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் படப்பிடிப்புகளில் பங்கேற்கும் சினிமா நட்சத்திரங்களுக்காக சொகுசு வசதிகள் கொண்ட கேரவன்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த கேரவன்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரும் சொகுசு கேம்பர் வேன்களை தனி சாலை வரி கட்டமைப்பில் கொண்டுவந்து புதுவை போக்குவரத்து துறை வரி விதித்துள்ளது.

பொது சேவை, ஒப்பந்தம், போக்குவரத்து என்ற அடிப்படையில் இயக்கப்படும் கேரவன், கேம்பர் வேன்கள் (கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் இருக்கும்) அனைத்தும் இந்த சாலை வரி கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. புதுவை மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட இலகு மற்றும் நடுத்தர ரக கேரவன், கேம்பர் வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.32 ஆயிரம், கனரக வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.48 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் கேரவன், கேம்பர் வேன்கள் தற்காலிக வரி கட்ட வேண்டும். இலகு, நடுத்தர கேரவன், கேம்பர் வேன்கள் 3 நாட்கள் சினிமா, விளம்பர சூட்டிங் எடுக்க ரூ.860, கனரக வாகனங்கள் ரூ.1,340 சாலை வரி செலுத்தி அனுமதி பெற வேண்டும்.

7 நாட்களுக்கு இலகு நடுத்தர ரக வாகனங்களுக்கு ரூ.1,800, கனரக வாகனங்களுக்கு ரூ.2,800 எனவும், 30 நாட்களுக்கு இலகு, நடுத்தர ரக வாகனங்களுக்கு ரூ.4,200, கனரக வாகனங்களுக்கு ரூ.8,800 எனவும் வரி செலுத்த வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஒளிபரப்பு கட்டணம் மட்டும் ரூ. 9,678 கோடி.. ஐபிஎல் 2025 தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர்.. யார் இந்த சுபான்ஷு சுக்லா?

Next Post
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர்.. யார் இந்த சுபான்ஷு சுக்லா?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர்.. யார் இந்த சுபான்ஷு சுக்லா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin