Vasuki Indicus: சமீபத்தில் ஒரு பெரிய பாம்பின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு வாசுகி என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளதால், இது தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. அறிவியல் ரீதியாக பார்க்கையில், இது இந்தியாவில் காணப்படும் ஒரு வகை பாம்பின் அழிந்துபோன இனமாகக் கருதப்படுகிறது.
Read More

