• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சமாஜ்வாதி எம்.பி.யை மணக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் | Rinku Singh Engaged To Samajwadi MP Priya

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சமாஜ்வாதி எம்.பி.யை மணக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் | Rinku Singh Engaged To Samajwadi MP Priya
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரியா சரோஜுடன், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்த விழாவில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். லக்னோவிலுள்ள 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டு ரிங்கு சிங், பிரியா சரோஜ் ஆகியோரை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரவீண் குமார், பியூஷ் சாவ்லா, உத்தர பிரதேச மாநில ரஞ்சி அணியின் கேப்டன் அர்ஜுன் ஜுயால், சமாஜ்வாதி எம்.பி.க்கள் ஜெயா பச்சன், டிம்பிள் யாதவ், இக்ரா ஹசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் ரிங்கு சிங். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தற்போது ரிங்கு சிங் விளையாடி வருகிறார்.



Read More

Previous Post

மேகாலயாவில் தேனிலவுக்கு அழைத்துச் சென்று கணவர் கொலை: தேடப்பட்ட மனைவி உ.பி.யில் சரண் | Husband killed after taking him on honeymoon in Meghalaya Wanted wife surrenders in UP

Next Post

காசிமேடில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்பனை | Fish prices increase in Kasimedu

Next Post
காசிமேடில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்பனை | Fish prices increase in Kasimedu

காசிமேடில் மீன்கள் விலை உயர்வு: வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்பனை | Fish prices increase in Kasimedu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin