• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்து லயன்ஸ் அணி 327 ரன்கள் சேர்ப்பு | IND A vs ENG Lions, 2nd unofficial Test

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இங்கிலாந்து லயன்ஸ் அணி 327 ரன்கள் சேர்ப்பு | IND A vs ENG Lions, 2nd unofficial Test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நார்த்தாம்டன்: இந்தியா ஏ அணிக்கெதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி 348 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின்போது அந்த அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாம் ஹேய்ன்ஸ் 54, எமிலியோ கே 71, ஜோர்டன் காக்ஸ் 45 ரன்கள் எடுத்தனர்.இந்தியா ஏ அணி தரப்பில் கலீல் அகமது 4, அன்ஷுல் காம்போஜ் , துஷார் தேஷ்பாண்டோ ஆகியோர் தலா 2, தனுஷ்கோட்டியான், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



Read More

Previous Post

பெங்களூரு சின்னசாமி திடல் வேறு இடத்துக்கு மாற்றம்? – கர்நாடக முதல்வர் ஆலோசனை

Next Post

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!

Next Post
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin