• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காசாவில் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை மீட்டது இஸ்ரேல் படை

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
காசாவில் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை மீட்டது இஸ்ரேல் படை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 2023 ஒக்டோபரில் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டவரின் உடலை இஸ்ரேல் மீட்டெடுத்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது நட்டாபோங் பிந்தாவின் உடல் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். 35 வயதான அவர் கடத்தப்பட்டபோது தெற்கு இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட தகவல்

 நட்டாபோங் சிறைபிடிக்கப்பட்ட முதல் மாதங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். நடவடிக்கைக்கு முன்பு, அவர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

காசாவில் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை மீட்டது இஸ்ரேல் படை | Body Of Thai Hostage Recovered From Gaza

இந்த வார தொடக்கத்தில் காசாவில் இரண்டு இஸ்ரேலிய அமெரிக்கர்களின் உடல்களை இஸ்ரேலிய இராணுவம் மீட்டெடுத்த பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

 பயங்கரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மீட்கப்பட்ட உடல்

“பிடிக்கப்பட்ட பயங்கரவாதி” ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரது உடலை மீட்கும் பணி தொடங்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தன.

காசாவில் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை மீட்டது இஸ்ரேல் படை | Body Of Thai Hostage Recovered From Gaza

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அமெரிக்க இனவெறி மனநிலையையே ட்ரம்ப் விதித்த ‘பயணத் தடை’ காட்டுகிறது: ஈரான் | Iran claims that the US travel ban is a reflection of “racist mentality.”

Next Post

11 ஆவது திருமணம் செய்ய வந்த கல்யாண ராணி… மண்டபத்தில் ஆசை ஆசையாக நுழைந்த உடன் காத்திருந்த அதிர்ச்சி

Next Post
11 ஆவது திருமணம் செய்ய வந்த கல்யாண ராணி… மண்டபத்தில் ஆசை ஆசையாக நுழைந்த உடன் காத்திருந்த அதிர்ச்சி

11 ஆவது திருமணம் செய்ய வந்த கல்யாண ராணி... மண்டபத்தில் ஆசை ஆசையாக நுழைந்த உடன் காத்திருந்த அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin