கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று (மார்ச் 12) ரூ.6,070 ஆக இருந்தது.
இன்று (மார்ச் 13) கிராமுக்கு ரூ.40 குறைந்து திருச்சியில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6,030 ஆகவும், ஒரு சவரன் ரூ.48,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,523 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,184 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
