• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6: கோவா அணி அசத்தல்! | Goa team amazed in ultimate table tennis season 6

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6: கோவா அணி அசத்தல்! | Goa team amazed in ultimate table tennis season 6
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவா சேலஞ்சர்ஸ், புனே ஜாகுவார்ஸ் அணியுடன் மோதியது. இதில் கோவா சேலஞ்சர்ஸ் 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய், 2–1 (11–10, 11–9, 10–11) என்ற செட் கணக்கில் அல்வாரோ ரோபிள்ஸை வீழ்த்தினார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் கோவா அணியின் கிருத்விகா சின்ஹா ராய் 2–1 (11–5, 5–11, 6–11) என்ற கணக்கில் ஸியோன் லீயை தோற்கடித்தார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் கோவா அணியின் ஜெங் ஜியான்-ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 (11-9, 11-5, 11-9) என்ற கணக்கில் புனே அணியின் ஸியோன் லீ, அனிர்பன் கோஷ் ஜோடியை வென்றது.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் புனே அணியின் அனிர்பன் கோஷ் 2-1 (11-9, 8-11, 11-7) என்ற கணக்கில் கோவா அணயின் தியாகோ அப்பலோனியாவை தோற்கடித்தார். கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் கோவா அணியின் ஜெங் ஜியான் 2-1 (10-11, 11-7, 11-4) என்ற செட் கணக்கில் ரீத் ரிஷ்யாவை வீழ்த்தினார்.



Read More

Previous Post

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ’தங்கம் விலை அடிரடி குறைவு’ ஜூன் 07, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது | Gold price today drops by Rs 1200 per sovereign

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது | Gold price today drops by Rs 1200 per sovereign

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது | Gold price today drops by Rs 1200 per sovereign

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin