• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணி வெற்றி! | tnpl t20 league dindigul team won

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணி வெற்றி! | tnpl t20 league dindigul team won
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியம் சச்சின் 38 பந்துகளில், 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷாருக்கான் 25, ஆந்த்ரே சித்தார்த் 25 ரன்கள் சேர்த்தனர்.

திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர், அஸ்வின், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 150 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திண்டுக்கல் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஷிவம் சிங் 50 பந்துகளில், 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் விளாசினார்.



Read More

Previous Post

பெங்களூரு கூட்டநெரிசல் துயரம்.. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு.. சிபிசிஐடி விசாரணை நடத்த வாய்ப்பு

Next Post

5 ரூபாய் இந்திய பிஸ்கெட் காசாவில் ரூ.2,400-க்கு விற்பனை | 5 rupee Indian biscuits sale for Rs 2400 at gaza

Next Post
5 ரூபாய் இந்திய பிஸ்கெட் காசாவில் ரூ.2,400-க்கு விற்பனை | 5 rupee Indian biscuits sale for Rs 2400 at gaza

5 ரூபாய் இந்திய பிஸ்கெட் காசாவில் ரூ.2,400-க்கு விற்பனை | 5 rupee Indian biscuits sale for Rs 2400 at gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin