• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி – மற்றொருவர் காயம்

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி – மற்றொருவர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் யாழ் (Jaffna) – சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் இடம்பெற்றுள்ளது.

மாதகல் மேற்கு,
மாதகல் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உலகேந்திரம் (வயது 56) என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நேற்றையதினம் இன்னொருவரையும் ஏற்றியவாறு சங்கானையில் இருந்து சித்தங்கேணி
நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி - மற்றொருவர் காயம் | Accident In Jaffna One Death


இதன்போது சங்கானை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் முன்னால்
சென்ற முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்டவேளை எதிரே வந்த பட்டா ரக
வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.


பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Jaffna Teaching Hospital) கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றையதினம் உயிரிழந்தார்.

மரண விசாரணை

அவரது
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி - மற்றொருவர் காயம் | Accident In Jaffna One Death



மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய்
காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

ஜெரான்துட் கோர விபத்தில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் பலி – Malaysiakini

Next Post

வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் | New website for Waqf Board property registration

Next Post
வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் | New website for Waqf Board property registration

வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் | New website for Waqf Board property registration

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin