• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலகின் உயரமான ரயில்வே பாலம் : ஜம்மு காஷ்மீரில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உலகின் உயரமான ரயில்வே பாலம் : ஜம்மு காஷ்மீரில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 06, 2025 4:00 PM IST

காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரயில் என்ஜின் பகுதியில் அமர்ந்தபடி புதிய ரயில்வே பாலத்தில் பயணித்தார்.

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜம்மு- காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி,  ”பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் கட்டப்பட்டது. அதாவது, செனாப் ஆற்றின் குறுக்கே, ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில், 359 மீட்டர் உயரத்தில் ரயில்வே வளைவுப் பாலம் அமைக்கப்பட்டது. நிலநடுக்கத்தால்கூட பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மன உறுதிக்கான கொண்டாட்டமாக அமைந்திருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களின் கனவை கலைக்க நினைப்பவர்கள் முதலில் மோடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சவால் விடுத்தார்.

#WATCH | Katra, J&K | Prime Minister Narendra Modi says, “J&K had seen so much destruction that the people here had stopped dreaming. They had accepted terrorism as their fate. We have brought them out of this situation… The people here now want to see Jammu & Kashmir again… pic.twitter.com/lW2poSA5AL


— ANI (@ANI) June 6, 2025

இதனைத் தொடர்ந்து, அந்த பாலத்தில் பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர், உலகின் உயரமான ரயில்வே இரும்பு பாலத்தில், ரயில் என்ஜின் பகுதியில் அமர்ந்தபடி பிரதமர் மோடி பயணித்தார்.

Image

இதனையடுத்து, இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலமான அன்ஜி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜம்மு-காஷ்மீரின் கத்ரா-ஸ்ரீநகர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Location :

Jammu and Kashmir

First Published :

June 06, 2025 4:00 PM IST

Read More

Previous Post

பிரித்தானியாவில் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட தமிழர்களின் வணிக நிறுவனங்கள்.!

Next Post

ரீல்ஸ் போட்டு பணம் அள்ளலாம்… இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் ஆக இதை ஃபாலோ பண்ணுங்க…

Next Post
ரீல்ஸ் போட்டு பணம் அள்ளலாம்… இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் ஆக இதை ஃபாலோ பண்ணுங்க…

ரீல்ஸ் போட்டு பணம் அள்ளலாம்... இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் ஆக இதை ஃபாலோ பண்ணுங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin