“2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில், எல்பிஎல்லில் பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை சேனநாயக்க துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட அவர்களை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது,” என்று இலங்கை டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

