• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீச்சல் பழக சென்ற 3 மாணவர்கள் உயிரிழப்பு | 3 students die while swimming in kuppam

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நீச்சல் பழக சென்ற 3 மாணவர்கள் உயிரிழப்பு | 3 students die while swimming in kuppam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குப்பம்: சித்​தூர் மாவட்​டம், குப்​பம் அருகே உள்ள வி.கோட்டா மாட்​லபல்லி கிராமத்தை சேர்ந்த குஷால், நிகில், ஜெகன் ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்​தனர். இவர்​கள் தின​மும் மாட்​ல பல்லி ஏரி​யில் நீச்​சல் பழகி வந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இவர்​கள் வழக்​கம் போல் நீச்​சல் பழக நேற்று அதே ஏரிக்கு சென்​றனர். அப்​போது இதில் ஒரு மாணவர் நீரில் மூழ்​கு​வதை பார்த்து மற்ற இரு​வரும் அந்த மாணவரை காப்​பாற்ற சென்​றனர். ஆனால், 3 பேரும் பரி​தாப​மாக நீரில் மூழ்​கினர். இதனை அங்​கிருந்​தவர்​கள் பார்த்து உடனடி​யாக 3 பேரை​யும் காப்​பாற்ற முயன்​றனர். அதற்​குள் 2 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். 3-வது சிறு​வன் காப்​பாற்​றப்​பட்​டு, மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் உயி​ரிழந்​தான்.



Read More

Previous Post

Tamilmirror Online || கடவுச்சீட்டு விவகாரம்: மூவருக்கும் பிணை

Next Post

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைகிறதா?

Next Post
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைகிறதா?

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைகிறதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin