அமித் ஷா வருகை: பாஜகவின் அடுத்தகட்ட திட்டம்
ஜூன் 8 அன்று மதுரை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை குறித்து பேசிய நயினார், “முதலமைச்சர் ஸ்டாலின், அமித் ஷா தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்று கூறினார். ஆனால், அவர் மதுரையில் கால் ஊன்றுகிறார். அது மட்டுமல்ல, அது ஆலமரமாக முளைத்து பசுஞ்சோலையாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

