• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்வி.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இந்திய வானிலை மையம்

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்வி.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இந்திய வானிலை மையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 05, 2025 5:19 PM IST

இந்திய வானிலை மையம் நிகழ்நேர தரவுகளை பொதுமக்களுக்குத் தடை செய்தது. தகவல் பெற பணம் செலுத்த வேண்டும். இதனால் இயற்கை பேரிடர் காலத்தில் தீவிர தாக்கம் ஏற்படும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கண்டனம்.

News18News18
News18

இந்திய வானிலை மையம் கடந்த மாதம் நிகழ்நேர தரவுகளைப் பொதுப் பயன்பாட்டிலிருந்து முடக்கியது.

இதுகுறித்து ஆர்டிஐயில் விளக்கம் கேட்டதற்கு நிகழ்நேரத் தரவுகள் (IMD-AWS Reports) இனி வானிலைத் துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும். பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என இந்திய வானிலை மையம் அதிர்ச்சி பதிலைக் கொடுத்துள்ளது. மேலும், யாருக்கேனும் தகவல் தேவைப்பட்டால் ஐஎம்டி அதிகாரப்பூர்வ இணையத்தில் பணம் செலுத்தி தகவலைப் பெறலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாரும் அறிய முடியாத நிலை ஏற்படும்.

இதன் தாக்கம் இயற்கை பேரிடர்கள் காலத்தில் மிக தீவிரமாக இருக்கக்கூடும். பொதுமக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வானிலைத் தரவுகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது எனத் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

First Published :

June 05, 2025 5:18 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || மக்களே! உங்களுக்குத் தெரியுமா?

Next Post

நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீடு அறிவிப்பு. காயம் அடைந்தவர்களுக்கும் நிதி உதவி..

Next Post
நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீடு அறிவிப்பு. காயம் அடைந்தவர்களுக்கும் நிதி உதவி..

நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு ஆர்.சி.பி. அணி இழப்பீடு அறிவிப்பு. காயம் அடைந்தவர்களுக்கும் நிதி உதவி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin