• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலை: அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலை: அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விலைகளை உயர்த்த முயற்சிகள் தொடர்ந்தால், வாரத்திற்குள் உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிமுகப்படுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.



ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய போது அமைச்சர் சமரசிங்க இதனை குறிப்பிட்டார்.


அத்தோடு, உப்பு இறக்குமதியை அனுமதிக்கும் முடிவு உள்நாட்டு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் இறக்குமதியாளர்களின் லாபம் ஈட்டுவதற்கு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

விலை உச்சவரம்பு



“இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்பு 40% அரசாங்க வரி உட்பட ரூ. 77 ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.அதன் விலை கிலோவுக்கு ரூ. 80 என்று வைத்துக்கொள்வோம்.

உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலை: அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை | Government May Impose Price Cap On Salt

பின்னர் மொத்த வியாபாரிகள் நியாயமான லாப வரம்பை – ரூ. 10, 20 அல்லது 30 – தக்க வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதற்கு மேல் இல்லை” என்று அமைச்சர் மேலும் கூறினார்.


தற்போதைய பற்றாக்குறையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிராக எச்சரித்த சமரசிங்க, இறக்குமதியாளர்கள் சூழ்நிலையைப் பயன்படுத்தி செயற்கை விலை உயர்வை உருவாக்க முயற்சித்தால், விலை உச்சவரம்பை நிர்ணயிக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

இரு குழந்தைகள் உயரஅடுக்கு மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்ததையடுத்து, சுஹாகம் (SUHAKAM) அவசர நடவடிக்கைக்காக வேண்டுகோள் விடுத்தது

Next Post

“பெங்களூரு நெரிசல் சம்பவத்தில் பாஜக அரசியல் செய்கிறது” – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் | BJP plays politics over stampede, says D K Shivakumar

Next Post
“பெங்களூரு நெரிசல் சம்பவத்தில் பாஜக அரசியல் செய்கிறது” – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் | BJP plays politics over stampede, says D K Shivakumar

“பெங்களூரு நெரிசல் சம்பவத்தில் பாஜக அரசியல் செய்கிறது” - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் | BJP plays politics over stampede, says D K Shivakumar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin