• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசாவின்  (Gaza) தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் இடம் ஒன்றின் மீது, இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளது.


குறித்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த தாக்குதலில் பலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பாக, இஸ்ரேல் மாற்று விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

படைகளின் எச்சரிக்கை



சந்தேகத்திற்கு இடமான வகையில் பலஸ்தீனியர்கள் நடந்து கொண்டதாகவும், தங்கள் படைகளின் எச்சரிக்கையை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை என்றும் இஸ்ரேல் விமானப்படை விளக்கமளித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம் | Israel Strike Kills 27 Palestinians

ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு, இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.


பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் எனவும், இது போர் குற்றம் எனவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

IPL 2025 Finals : இறுதிப் போட்டியில் களம் காணும் பஞ்சாப் – ஆர்.சி.பி.. இரு அணிகளின் ப்ளேயிங் 11 இதுதான்..

Next Post

ராஜாஜி, ரஜினி மன்னிப்பு கேட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி – ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்! | Kamal Haasan refuses to apologise, wont release Thug Life in Karnataka for now

Next Post
ராஜாஜி, ரஜினி மன்னிப்பு கேட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி – ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்! | Kamal Haasan refuses to apologise, wont release Thug Life in Karnataka for now

ராஜாஜி, ரஜினி மன்னிப்பு கேட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி - ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்! | Kamal Haasan refuses to apologise, wont release Thug Life in Karnataka for now

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin