• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 Finals : இறுதிப் போட்டியில் களம் காணும் பஞ்சாப் – ஆர்.சி.பி.. இரு அணிகளின் ப்ளேயிங் 11 இதுதான்..

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 Finals : இறுதிப் போட்டியில் களம் காணும் பஞ்சாப் – ஆர்.சி.பி.. இரு அணிகளின் ப்ளேயிங் 11 இதுதான்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 03, 2025 11:38 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

News18News18
News18

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரை வென்றது கிடையாது.

அதனால் முதன்முறையாக எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. லீக் சுற்றுகளில் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மிக திறமையாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இரு அணிகளும் ஐபிஎல் லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 2 இடங்களை பிடித்திருந்தன. குவாலிபயர் 1 சுற்றின் போது பஞ்சாபை வீழ்த்தி ஆர்சிபி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதன் பின்னர் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை அணியுடன் குவாலிபையர் 2 போட்டியில் விளையாடி தற்போது பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியின்போது இவ்விரு அணிகளில் அதிக மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். ஆர்சிபி ப்ளேயிங் லெவன் பின்வருமாறு அமையலாம். விராட் கோலி, பில் சால்ட், மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா.

பஞ்சாப் அணியின் ப்ளேயிங் 11- பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார்/யுஸ்வேந்திர சாஹல், விஜய்குமார் வைஷாக்.

இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத நிலையில் இன்றைய ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

June 03, 2025 6:43 PM IST

Read More

Previous Post

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

Next Post

இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்

Next Post
இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்

இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin