• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவராக சண்முகம் தேர்வு | tamil nadu football association election

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவராக சண்முகம் தேர்வு | tamil nadu football association election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​துக்கு புதிய நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். புதிய தலை​வ​ராக சண்​முகம் தேர்​வாகி​யுள்​ளார்.

தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் நிர்​வாகி​கள் தேர்​தல் கடந்த மாதம் 31-ம் தேதி காலை 10 மணிக்கு நேரு விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தல் செல்​லாது என நீதி​மன்​றம் அறி​வித்​ததை தொடர்ந்து தற்​போது மறு தேர்​தல் நடை​பெற்​றது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முன்​னாள் பதி​வாளர் பாலசுப்​பிரமணி​யன் இந்​தத் தேர்​தலுக்கு பொறுப்​பாள​ராக பணி​யாற்​றி​னார். தேர்​தல் வாக்​குப்​ப​திவு நடை​பெற்று முடிந்​ததும் வாக்​கு​களை எண்​ணும் பணி​கள் தொடங்​கின.

கால்​பந்து சங்க தலை​வர் பதவிக்​குப் போட்​டி​யிட்ட சண்​முகம் 44 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சுரேஷ் 38 வாக்​கு​களைப் பெற்​றார். துணைத் தலை​வர்​களாக பாலசுப்​பிரமணி​யம்​(49 வாக்​கு​கள்), கண்​ணன்​(47 வாக்​கு​கள்), மணி (50 வாக்​கு​கள்), ராதாகிருஷ்ணன்​(59 வாக்​கு​கள்), ரமேஷ் (55 வாக்​கு​கள்) தேர்​வாகி​யுள்​ளனர்.

பொருளாள​ராக மணி​கண்​டன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அவர் 48 வாக்​கு​களைப் பெற்​றார். பொருளாளர் பதவிக்​குப் போட்​டி​யிட்ட சிவானந்​தம் 32 வாக்​கு​கள் பெற்​று அடுத்​த இடத்​தைப்​ பிடித்​தார்​.



Read More

Previous Post

கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம் | Sukhoi fighter jet wheel on Jagannath chariot of Kolkata ISKCON temple

Next Post

கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி | Cabbage prices drop in Koyambedu market

Next Post
கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி | Cabbage prices drop in Koyambedu market

கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி | Cabbage prices drop in Koyambedu market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin