• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நைஜீரி​யா​ சாலை விபத்தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழப்பு | 22 athletes die in Nigeria road accident

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
நைஜீரி​யா​ சாலை விபத்தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழப்பு | 22 athletes die in Nigeria road accident
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அபுஜா: நைஜீரி​யா​வில் நடந்த சாலை விபத்​தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழந்​தனர்.

நைஜீரிய நாட்​டின் தென்​மேற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஓகுன் மாகாணத்​தில் நடை​பெற்ற விளை​யாட்​டு போட்​டிகளில் பங்​கேற்று விட்டு 35 விளையாட்டு வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு பேருந்​தில் வீடு திரும்பி கொண்​டிருந்​தனர். இந்த பேருந்து சிரோ​மாவா என்ற இடத்​தில் உள்ள மேம்​பாலத்​தில் சென்​ற​போது கட்​டுப்​பாட்டை இழந்து, மேம்​பாலத்​தின் தடுப்​புச்​சுவரை இடித்​துக் கொண்டு தரை​யில் விழுந்​தது. இதில் 22 பேர் உயி​ரிழந்​தனர்.

காயமடைந்​தவர்​கள் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். அதிக நேரம் வாக​னத்தை ஓட்​டிய​தால் டிரைவர் சோர்​வுடன் இருந்​தது, மோச​மான சாலை, அதிக வேகம் ஆகிய​வற்​றின் காரண​மாக இந்த விபத்து நடந்​துள்​ள​தாக முதல் கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.



Read More

Previous Post

வணிக சிலிண்டா் விலை ரூ.24 குறைப்பு

Next Post

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லிம் பெண் பிரதிநிதி

Next Post
யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லிம் பெண் பிரதிநிதி

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லிம் பெண் பிரதிநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin