ஐபிஎல் 2025 பைனலில் ஆர்சிபியுடன் மோதப்போவது யார் என்பதை பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்யவுள்ளன. இதற்கிடையே, அதிர்ஷ்டம் எப்போது மும்பை இந்தியன்ஸ் அணி ஆதரவாகவே இருந்துள்ளது என சிஎஸ்கே ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
Read More

