விண்ணப்பதாரர்கள் சேர்க்கை தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், முக்கிய தேதிகளையும் அறிந்துகொள்ள பல்கலைக்கழக இணையதளமான www.admission.tnjfu.ac.in -ஐ தொடர்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்கள் 04365-211090, 81221 44031 அல்லது மின்னஞ்சல் admissionug@tnfu.ac.in மூலம் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

