NPCI, அனைத்து கட்டண செயலிகளையும் தொழில்நுட்ப குறைகளை உறுதி செய்வதால் அனைத்து செய்லிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது. இவை தவிர, ஆகஸ்ட் 31, 2025 க்குள் முழுமையான செயல்திறன் அறிக்கையை சமர்ப்பிக்கவும் UPI செயலிகளிடம் கேட்டிருக்கிறது. இல்லையெனில், அபராதம், தற்காலிக தடைகள், புதிய பயனர்களைச் சேர்ப்பதில் தடைகள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


