• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மும்பை இந்தியன்ஸின் வெற்றியும் சில சாதனைத் துளிகளும்! – IPL | Mumbai Indians victory and record breaking moments ipl cricket

GenevaTimes by GenevaTimes
May 31, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மும்பை இந்தியன்ஸின் வெற்றியும் சில சாதனைத் துளிகளும்! – IPL | Mumbai Indians victory and record breaking moments ipl cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெளியேற்றியது. இதில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் முக்கியப் பங்களிப்புச் செய்ததோடு சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் ரோஹித் சர்மா 7038 ரன்களை எடுத்து விராட் கோலியின் 8,618 ஐபிஎல் ரன்களுக்கு அடுத்ததாக 7000+ ஐபிஎல் ரன்களைக் கடந்த 2-வது வீரராகத் திகழ்கிறார்.

அதே போல் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடர்களில் 357 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க ரோஹித் சர்மா 302 சிக்சர்களை விளாசியுள்ளார். ரோஹித்தின் 302 சிக்சர்களில் 251 சிக்சர்கள் மும்பை இந்தியன்ஸுக்காகவும் 51 சிக்சர்கள் டெக்கான் சார்ஜர்ஸுக்காகவும் அடித்தது. ஒரே அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வகையில் விராட் கோலி 291 சிக்சர்களை ஆர்சிபி அணிக்காக மட்டுமே அடித்து சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

மும்பை நேற்று எடுத்த 228 என்ற ரன் எண்ணிக்கை ஐபிஎல் நாக் அவுட் சுற்றில் எடுத்த 2-வது அதிகபட்ச ரன் எண்னிக்கையாகும். கடந்த 2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 233 ரன்களைக் குவித்ததுதான் அதிகபட்சம்.

சாய் சுதர்ஷன் இந்த ஐபிஎல் தொடரில் 759 ரன்களைக் குவித்துள்ளார். இது ஒரே சீசனில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஒருவர் எடுத்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஷுப்மன் கில் 2023 சீசனில் 890 ரன்களை விளாசியதுதான் அதிகம். மொத்தமாக இது 5-வது சிறந்த சீசன் ரன் எண்ணிக்கையாகும்.

200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாகத் தடுத்த வகையில் மும்பை இந்தியன்ஸ் 18 போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடர்களில் இதுவரையிலான ஆகச்சிறந்த ஸ்பின்னர் ரஷீத் கான் இந்த ஐபிஎல் தொடரில் 33 சிக்சர்களை வாரி வழங்கியது ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு பவுலர் வழங்கிய சிக்சர்கள் வகையில் அதிகமாகும். 2022-ல் சிராஜ் 31 சிக்சர்களை கொடுத்ததுதான் அதிகமாக இருந்தது.



Read More

Previous Post

தமிழ்நாட்டில் 27 பேர்..! ஒரே நாளில் எகிறிய கொரோனா தொற்று பாதிப்பு

Next Post

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்

Next Post
ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியை விரிவுப்படுத்தும் சிங்கப்பூர்: ஜூன் 1 முதல் அமல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin