• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”நீட் மட்டுமே உலகமல்ல, அதைத் தாண்டி இந்த உலகம் மிகப் பெரியது” மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுரை!

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
”நீட் மட்டுமே உலகமல்ல, அதைத் தாண்டி இந்த உலகம் மிகப் பெரியது” மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுரை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகை வழக்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் உரையாற்றினார். அவரது உரையில், கல்வி, ஜனநாயகம், மற்றும் சமூக மாற்றம் குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்தார். மாணவர்களுக்கு அழுத்தமில்லாத கல்வி முறையையும், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை மதிக்கும் அணுகுமுறையையும் வலியுறுத்தினார். மேலும், ஜனநாயக கடமையை முறையாக செய்ய வேண்டியதன் அவசியத்தையும், சாதி மற்றும் மத பாகுபாடுகளை ஒழிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

Read More

Previous Post

கிராண்ட்பாஸில் மரம் விழுந்ததில் 13 வீடுகள் சேதம்

Next Post

கஜேந்திரகுமார் – சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

Next Post
கஜேந்திரகுமார் – சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

கஜேந்திரகுமார் - சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin