• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முன்னணி வங்கிகளின் லாக்கர் சேவை கட்டண விவரங்கள்… லிஸ்ட் இதோ…!

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
முன்னணி வங்கிகளின் லாக்கர் சேவை கட்டண விவரங்கள்… லிஸ்ட் இதோ…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சேஃப் டெபாசிட் லாக்கர்கள் இந்தியா முழுவதும் வங்கிகளால் வழங்கப்படும் மதிப்புமிக்க சேவையாக இருந்து வருகின்றன. ஆனால், இந்த லாக்கர்களுக்கான வாடகை கட்டணங்கள் லாக்கரின் அளவு, கிளை அமைந்திருக்கும் இருப்பிடம் (கிராமப்புறம், நகர்ப்புறம் அல்லது பெருநகரம்) மற்றும் வங்கியின் இன்டர்னல் பாலிசி போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். 2025ஆம் ஆண்டு வங்கி லாக்கர்களுக்கான வாடகைக் கட்டணங்களைப் பொறுத்தவரை SBI, PNB, HDFC மற்றும் ICICI ஆகிய நான்கு வங்கிகளில் எவ்வாறு உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

1. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI):

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்த வங்கி, லாக்கரின் அளவு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடும் ஒரு tiered pricing structure-ஐ வழங்குகிறது. ஒருமுறை பதிவு கட்டணம் பொருந்தும் – சிறிய மற்றும் நடுத்தர லாக்கர்களுக்கு ரூ.500 + ஜிஎஸ்டி, பெரிய மற்றும் எக்ஸ்ட்ரா-லார்ஜ் லாக்கர்களுக்கு ரூ.1,000 + ஜிஎஸ்டி கட்டணமாக உள்ளது.

வருடாந்திர கட்டணங்கள் (ஜிஎஸ்டி தவிர்த்து):

சிறிய லாக்கர்கள்:

கிராமப்புறம் / செமி-அர்பன்: ரூ.1,000

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.1,500

மீடியம் லாக்கர்கள்:

கிராமப்புறம் / செமி-அர்பன்: ரூ.2,000

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.3,000

பெரிய லாக்கர்கள்:

கிராமப்புறம் / செமி-அர்பன்: ரூ.5,000

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.6,000

எக்ஸ்ட்ரா-லார்ஜ் லாக்கர்கள்:

கிராமப்புறம் / செமி-அர்பன்: ரூ.7,000

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.9,000

2. பஞ்சாப் நேஷ்னல் பேங்க் (PNB):

PNB வங்கியானது லாக்கர் கட்டணங்களைப் பொறுத்தவரை போட்டித்தன்மை வாய்ந்த விகிதங்களை வழங்குகிறது. குறிப்பிட்ட பெருநகர கிளைகளில் 25% பிரீமியமும் பொருந்தும். வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 12 இலவச லாக்கர் விசிட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு மேல் போகும் ஒவ்வொரு கூடுதல் வருகைக்கும் ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

வருடாந்திர கட்டணங்கள் (ஜிஎஸ்டி தவிர்த்து):

சிறிய லாக்கர்கள்:

கிராமப்புறம்: ரூ.1,000

செமி-அர்பன் / நகர்ப்புறம்: ரூ.1,250

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.2,000

மீடியம் லாக்கர்கள்:

கிராமப்புறம்: ரூ.2,200

செமி-அர்பன் / நகர்ப்புறம்: ரூ.2,500

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.3,500

பெரிய லாக்கர்கள்:

கிராமப்புறம் மற்றும் செமி-அர்பன்: ரூ.3,000

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.5,500

மிகப் பெரிய லாக்கர்கள்:

கிராமப்புறம் மற்றும் செமி-அர்பன்: ரூ.6,000

நகர்ப்புறம் / மெட்ரோ: ரூ.8,000

எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர்கள்:

அனைத்து இடங்களிலும்: ரூ.10,000

3. எச்டிஎஃப்சி வங்கி:

இந்த வங்கியின் லாக்கர் வாடகைகள் ஒரே இட வகைக்குள் கூட மாறுபடும். லாக்கர் கட்டணங்களுடன் 18% GST சேர்க்கப்படுகிறது. லாக்கர் கட்டணங்கள் ஆண்டுதோறும் முன்கூட்டியே வசூலிக்கப்படும்.

வருடாந்திர கட்டணங்கள் (ஜிஎஸ்டி தவிர்த்து):

எக்ஸ்ட்ரா ஸ்மால் லாக்கர்கள்:

மெட்ரோ: ரூ.1,350

நகர்ப்புறம்: ரூ.1,100

செமி-அர்பன்: ரூ.1,100

கிராமப்புறம்: ரூ.550

சிறிய லாக்கர்கள்:

மெட்ரோ: ரூ.2,200

நகர்ப்புறம்: ரூ.1,650

செமி அர்பன்: ரூ.1,200

கிராமப்புறம்: ரூ.850

மீடியம் லாக்கர்கள்:

மெட்ரோ: ரூ.4,000

நகர்ப்புறம்: ரூ.3,000

செமி அர்பன்: ரூ.1,550

கிராமப்புறம்: ரூ.1,250

எக்ஸ்ட்ரா மீடியம் லாக்கர்கள்:

மெட்ரோ: ரூ.4,400

நகர்ப்புறம்: ரூ.3,300

செமி அர்பன்: ரூ.1,750

கிராமப்புறம்: ரூ.1,500

பெரிய லாக்கர்கள்:

மெட்ரோ: ரூ.10,000

நகர்ப்புறம்: ரூ.7,000

செமி அர்பன்: ரூ.4,000

கிராமப்புறம்: ரூ.3,300

எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர்கள்:

மெட்ரோ: ரூ.20,000

நகர்ப்புறம்: ரூ.15,000

செமி அர்பன்: ரூ.11,000

கிராமப்புறம்: ரூ.9,000

4. ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank)

ஐசிஐசிஐ வங்கியின் லாக்கர் கட்டணங்களும் கிளைகளுக்கு இடையே மாறுபடும். லாக்கர் கட்டணங்கள் இடம் மற்றும் அளவை அடிப்படையாக கொண்டவை, ஆண்டுதோறும் முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படும்.

வருடாந்திர கட்டணங்கள் (ஜிஎஸ்டி தவிர்த்து):

சிறிய லாக்கர்கள்:

கிராமப்புறம்: ரூ.1,200

செமி-அர்பன்: ரூ.2,000

நகர்ப்புறம்: ரூ.3,000

மெட்ரோ: ரூ.3,500

மெட்ரோ+: ரூ.4,000

மீடியம் லாக்கர்கள்:

கிராமப்புறம்: ரூ.2,500

செமி-அர்பன்: ரூ.5,000

நகர்ப்புறம்: ரூ.6,000

மெட்ரோ: ரூ.7,500

மெட்ரோ+: ரூ.9,000

பெரிய லாக்கர்கள்:

கிராமப்புறம்: ரூ.4,000

செமி-அர்பன்: ரூ.7,000

நகர்ப்புறம்: ரூ.10,000

மெட்ரோ: ரூ.13,000

மெட்ரோ+: ரூ.15,000

எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர்கள்:

கிராமப்புறம்: ரூ.10,000

செமி-அர்பன்: ரூ.15,000

நகர்ப்புறம்: ரூ.16,000

மெட்ரோ: ரூ.20,000

மெட்ரோ+: ரூ.22,000

லாக்கர் சேவையை தேர்ந்தெடுக்கும்போது, ​​விலை மட்டும் முக்கியமல்ல. கிடைக்கும் தன்மை, அருகாமை, லாக்கர் அளவு மற்றும் முன்கூட்டியே ஒப்படைக்கும் கொள்கைகள் அல்லது பதிவுக் கட்டணங்கள் போன்ற பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

Read More

Previous Post

IPL 2025 : பஞ்சாபை எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

Next Post

‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ – பாக். பிரதமர் பேச்சு | India attacked with Brahmos before retaliating says Pakistan pm

Next Post
‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ – பாக். பிரதமர் பேச்சு | India attacked with Brahmos before retaliating says Pakistan pm

‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ - பாக். பிரதமர் பேச்சு | India attacked with Brahmos before retaliating says Pakistan pm

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin