• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பம்ப்செட் விற்பனை பாதிப்பு | Pumpset sales affected by early onset of southwest monsoon

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பம்ப்செட் விற்பனை பாதிப்பு | Pumpset sales affected by early onset of southwest monsoon
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பம்ப்செட் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக மிக அதிக வியாபாரம் நடக்கும் மே மாதம் மந்த நிலையில் காணப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பம்ப்செட் தேவையை பூர்த்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் உள்ள பம்ப்செட் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. வழக்கமாக கோடை காலத்தில் பம்ப்செட் தேவை அதிகம் காணப்படும் நிலையில், இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய காரணத்தால் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் கூறும்போது, “மே மாதத்தில் பம்ப்செட் விற்பனை மிக அதிகளவில் இருக்கும். ஆனால் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் பம்ப்செட் விற்பனையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வீடு மற்றும் விவசாய தேவைக்கான பம்ப்செட் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு பம்ப்செட் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இவ்வாண்டு நெருக்கடியில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ‘ஜல் ஜீவன்’ போன்ற தண்ணீர் தொடர்பான திட்டங்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறும்போது, “காலநிலை மாற்றத்தால் மழை இல்லாத காலங்களில் மழை பெய்வது, பருவமழை முன்கூட்டியே தொடங்குவது போன்றவை பம்ப்செட் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. செப்டம்பர் வரை மந்த நிலை தொடரும் என்றும், அதற்கு பின் பம்ப்செட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.



Read More

Previous Post

பஞ்சாப் கிங்ஸை 101 ரன்களில் சாய்த்த ஆர்சிபி | IPL Qualifier 1 | RCB thrashes Punjab Kings for 101 runs in IPL Qualifier 1

Next Post

பினாங்கு டுரியான் விவசாயிகள் போலியானவற்றைத் தடுக்க கண்காணிப்பு முறையைப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறார்கள். – Malaysiakini

Next Post
பினாங்கு டுரியான் விவசாயிகள் போலியானவற்றைத் தடுக்க கண்காணிப்பு முறையைப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறார்கள். – Malaysiakini

பினாங்கு டுரியான் விவசாயிகள் போலியானவற்றைத் தடுக்க கண்காணிப்பு முறையைப் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறார்கள். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin