• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கப்போகும் வங்கிச் சேவைகள்

GenevaTimes by GenevaTimes
May 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கப்போகும் வங்கிச் சேவைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை வங்கியின் (BOC)அனைத்து கிளை வலையமைப்புகளையும் இன்று (29) மதியம் 12.30 மணிக்குப் பிறகு மூடிவிட்டு, வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திறைசேரிக்கு செலவு



இது குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “2024ஆம் ஆண்டு வரலாற்றில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக இலங்கை வங்கி சாதனை படைத்ததோடு, 107 பில்லியனை இலாபமாக ஈட்டியிருந்தது. இலங்கை வங்கி ஈட்டும் இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது.

இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கப்போகும் வங்கிச் சேவைகள் | Bank Of Ceylon Employees Engaged In Protest Today

இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் பணிப்பாளர் குழுவிற்கும் வழங்கப்படவுள்ள அங்கீகரிக்கப்பட்ட போனஸ் தொகையைக் குறைப்பது தொடர்பாக நிதியமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பணம் தொடர்பாக இரண்டு பிரதி அமைச்சர்களால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயற்படுத்த நிதியமைச்சு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தல்

ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஒப்புக்கொள்ளப்பட்ட போனஸ் தொகையில் நியாயமற்ற குறைப்புக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.

இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கப்போகும் வங்கிச் சேவைகள் | Bank Of Ceylon Employees Engaged In Protest Today



எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயற்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறோம். இது கவலையளிக்கும் விடயமாக இருந்தாலும், தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என்றால், அடுத்த வாரம் முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.” என தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

ரபிசி மற்றும் நிக் நஸ்மியின் ராஜினாமா ஒரு கொள்கை ரீதியான நடவடிக்கை – Malaysiakini

Next Post

கோயிலுக்குள் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞரை விடுவித்து கைது செய்த உ.பி. காவல்துறை

Next Post
கோயிலுக்குள் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞரை விடுவித்து கைது செய்த உ.பி. காவல்துறை

கோயிலுக்குள் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞரை விடுவித்து கைது செய்த உ.பி. காவல்துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin