• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு | Allegations against Madhabi Buch are baseless Lokpal

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு | Allegations against Madhabi Buch are baseless Lokpal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறியுள்ளது.

தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தார்.

விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. செபி ஊழியர்களும் அவர் மீது பணி சார்ந்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக லோக்பால் அமைப்பின் வசம் எதிர்க்கட்சிகளில் ஒன்றான திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதை லோக்பால் அமைப்பு விசாரித்தது.

இந்நிலையில், மே 28-ம் தேதி அன்று மாதபி புக் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அவர் தொடர்பான புகாரில் வழங்கப்பட்ட சான்றுகள், புகார்கள் தகுதியற்றவை என்றும், அது அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கான அடிப்படையை நிறுவவில்லை என்றும் லோக்பால் அமைப்பு தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || சீன வர்த்தக அமைச்சர் வந்தடைந்தார்

Next Post

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்

Next Post
அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்

அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin