• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் – நடந்த அவசர சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
May 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சர்ச்சைக்குரிய ஆனையிறவு உப்பள விவகாரம் – நடந்த அவசர சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி – ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின்
பணிப்பாளருக்குமான சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

பல் கோரிக்கைகளை முன் வைத்து உப்பள ஊழியர்களின் ஒருதரப்பினரால் போராட்டம்
ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக
பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இங்கு
உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதிசெய்து விநியோகிக்குமாறும் தற்போதைய
முகாமையாளரை இடமாற்று கோரியும் (14-05-2025) 14ம் திகதி ஆனையிறவு
உப்பளத்தின் முன்பாக முன்னெடுத்து இருந்தனர்.


இந்த நிலையில் அரச சொத்துக்குச் சேதம் ஏற்படுத்தல் மற்றும் ஆனையிறவில் உள்ள
உப்பை வெளியிடத்திற்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்க கூடாது என
கிளிநொச்சி காவல்துறையினர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு
நகர்த்தல் பத்திரத்தினூடாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

Previous Post

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்றார் குல்வீர் சிங் | Gulveer Singh wins first gold for India at Asian Athletics Championships 2025

Next Post

5-ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் | Minister Rajnath Singh approves development of 5th generation fighter aircraft

Next Post
5-ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் | Minister Rajnath Singh approves development of 5th generation fighter aircraft

5-ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் | Minister Rajnath Singh approves development of 5th generation fighter aircraft

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin