• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மேர்வினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

GenevaTimes by GenevaTimes
May 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மேர்வினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மற்றும் பணத்தை சேர்த்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, வழக்கு,   கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால், , வழக்குத் தாக்கல் செய்ய அதி குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

தொழிலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்தபோது 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மற்றும் பணத்தை எவ்வாறு சேர்த்தார் என்பதற்கான ஆதாரங்களை வெளியிடாமல் விட்டுவிட்டார்.

இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (1) B இன் கீழ் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது, அதாவது, சட்டவிரோத சொத்துக்களைப் பெறுவதன் மூலம் குற்றங்களைச் செய்தல்.

கொழும்பு -7 பகுதியில் ஏழு மில்லியன் மதிப்புள்ள காணியை வாங்கியது, கடவத்தை தலுபிட்டிய பகுதியில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள காணியை வாங்கியது, நான்கு சொகுசு ஜீப்கள் வாங்கியது, கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் ஒரு காணியை வாங்கியது மற்றும் அவரது மகன் நாலக்கவுக்கு பல மில்லியன் மதிப்புள்ள சொகுசு ஜீப்பை வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.  



Read More

Previous Post

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு

Next Post

பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் | Actress Shobana, businessman Nalli Kuppusamy conferred with Padma Bhushan

Next Post
பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் | Actress Shobana, businessman Nalli Kuppusamy conferred with Padma Bhushan

பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் | Actress Shobana, businessman Nalli Kuppusamy conferred with Padma Bhushan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin