03

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,838 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,704 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.85.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.85,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.