பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அரைசதமடித்த மும்பை இந்தியன்ஸ் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் 2025 சீசனில் தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்தார். அத்துடன் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் மூலம் சச்சின் டென்டுல்கரின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
Read More

